போன் பே மருத்துவ காப்பீட்டு திட்டம்:
போன் பே நிறுவனம், டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, பன்றி காய்ச்சல் போன்ற வியாதிகளுக்கு குறைந்த விலையில் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
போன் பே நிறுவனம், டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, பன்றி காய்ச்சல் போன்ற வியாதிகளுக்கு குறைந்த விலையில் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் ஓர் ஆண்டுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் ரூ. 59 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் மேற்கூறிய வியாதிகளுக்கு சிகிச்சை தேவைப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 1,00,000 வரை க்ளைம் செய்யலாம்.
இந்த பாலிசியை 100% டிஜிட்டல் முறையில் போன் பே ஆஃப் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம், ஐசியூ சிகிச்சை கட்டணம் போன்ற அனைத்து விதமான மருத்துவ செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக