என்னோட மொபைல் பேட்டரி குறைஞ்சுக்கிட்டே வருது. இதோ இங்கே இருக்கற சார்ஜரால சார்ஜ் பண்ணிக்கறேன்!
பொது இடங்களில் உள்ள சார்ஜர்கள் மற்றும் போர்டபிள் சுவர் சார்ஜர்களில் சார்ஜ் செய்யாதீர்கள்
பாதுகாப்பான சைபர் வழிமுறைகளை தினமும் பின்பற்றுங்கள்!
பொது இடங்களிலுள்ள சார்ஜர்கள் மூலமாக சைபர் குற்றவாளிகள் உங்கள் தரவுகள் மற்றும் சுய விவரங்களை திருடலாம்
உங்கள் வங்கி விவரங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை நீங்கள் இழக்க நேரிடலாம்
ஃபோனை சார்ஜ் செய்ய சுவர் சாக்கெட்டை மட்டுமே பயன்படுத்தவும்
சைபர் ஸ்மார்ட் ஆகுங்கள்!
ஆர்பிஐ சொல்கிறது...
சரியாகத் தொடங்குங்கள்,
நிதிசார் விவரங்களில் ஸ்மார்ட் ஆகுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக