நீண்ட காலத்தில் நல்ல லாபம்.. எடெல்வைஸ் பிஎஸ்சி கேப்பிட்டல் மார்க்கெட் மற்றும் இன்சூரன்ஸ் இ.டி.எஃப் Edelweiss BSE Capital Market & Insurance ETF
எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பி.எஸ்.சி கேப்பிட்டல் மார்க்கெட் மற்றும் இன்சூரன்ஸ் டோட்டல் ரிட்டன்ஸ் குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை எடெல்வைஸ் பி.எஸ்.சி கேப்பிட்டல் மார்க்கெட் மற்றும் இன்சூரன்ஸ் இ.டி.எஃப் (Edelweiss BSE Capital Market & Insurance ETF) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் 2024 டிசம்பர் 24 வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின் மூலம் முதலீட்டை தொடங்கலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000.
பாஸிவ் பிரிவு திட்டங்களின் செலவு விகிதம் குறைவு ஆகும்.
இந்தியாவை பொறுத்த வரையில் பங்குச் சந்தைகளின் முதலீடு மற்றும் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. அதேபோல், காப்பீட்டுத் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் எடெல்வைஸ் பி.எஸ்.சி கேப்பிட்டல் மார்க்கெட் மற்றும் இன்சூரன்ஸ் இ.டி.எஃப் திட்டத்தின் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு 12-14% வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer –பொறுப்புத்துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும் கடந்த கால செயல் திறனை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் எதிர்காலத் திட்டங்களின் செயல்திறன் இருக்கும் என்ற அவசியமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக