பெ.வெங்கடேசன், நிறுவனர், http://www.paisacare.in/
பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம்…! பேங்க் ஆஃப் இந்தியா கன்சப்ஷன் ஃபண்ட் Bank of India Conception Fund
பேங்க் ஆஃப் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நுகர்வுத் துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை பேங்க் ஆஃப் இந்தியா கன்சப்ஷன் ஃபண்ட் (Bank of India Conception Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஃபண்ட் திட்டத்தில் 2024 டிசம்பர் 13 வரை என்.எஃப்.ஓ (NFO) வெளியீட்டின் மூலம் முதலீட்டை மேற்கொள்ள முடியும். இந்தக் காலத்தில் முக மதிப்பான ரூ.10-ல் முதலீடு செய்யலாம்.
டிசம்பர் 23-ம் தேதி முதலீட்டாளர்களுக்கு யூனிட்கள் ஒதுக்கப்படும். அதன் பிறகு என்.ஏ.வி அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000
நுழைவு கட்டணம்: இல்லை
வெளியேறும் கட்டணம்:
யூனிட்டுகளை ஒரு வருட காலத்திற்குள் விற்பனை செய்தால் 1% வரை வெளியேறும் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்.
பொதுவாக நுகர்வு துறை சார்ந்த நிறுவனங்கள் கடந்த காலங்களில் சிறப்பான வருமானத்தை அளித்துள்ளன. அந்த வகையில் ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபத்தை இந்த ஃபண்டின் மூலம் எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..
பெ.வெங்கடேசன், நிறுவனர், பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், சென்னை
இ மெயில் முகவரி: venkat.profit@gmail.com
போன் நம்பர்: 98404 22744
ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர், பெ.வெங்கடேசன்.
அலுவலக முகவரி:
Paisacare Financial services
No 3B 2nd Street, Sivanandha Nagar
Kolathur, Chennai -600 099
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு.பெ.வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக