மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆரோக்கியமானவருமானத்துக்கு பஜாஜ் ஃபின்செர்வ் ஹெல்த்கேர் ஃபண்ட் Bajaj Finserv Healthcare Fund

யுவராஜ் சக்ரவர்த்தி,

செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்

 ஆரோக்கியமானவருமானத்துக்கு பஜாஜ் ஃபின்செர்வ் ஹெல்த்கேர் ஃபண்ட் Bajaj Finserv Healthcare Fund


பஜாஜ் ஃபின்செர்வ் மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனம், பஜாஜ் ஃபின்செர்வ் ஹெல்த்கேர் ஃபண்ட் (Bajaj Finserv Healthcare Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஃபண்டில் ஹெல்த்கேர் துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் 2024 டிசம்பர் 20 வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின் (என்.எஃப்.ஒ) மூலம் முதலீடு செய்யலாம். அப்போது யூனிட் ஒன்றின் மதிப்பு ரூ.10 ஆக இருக்கும். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் முதலீடு செய்யலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.500

 

பொதுவாக ஹெல்த்கேர் துறை சார்ந்த நிறுவனங்கள் கடந்த காலங்களில் அதிக லாபத்தை பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளன.


மருந்து,  மாத்திரைகளுக்கு தேவை என்றும் இருப்பதால் ஆரோக்கிய பராமரிப்பு நிறுவனங்கள் நீண்ட காலத்தில் லாபகரமாக செயல்படும் எனலாம். அந்த வகையில் இந்த ஹெல்த்கேர் ஃபண்டின் மூலம் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!

யுவராஜ் சக்ரவர்த்தி (Yuvaraj Chakravarthy),

செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்

சென்னை

தொலைபேசி எண்:  98847 44227

இ மெயில் முகவரி:  yuvarajchakravarthy@gmail.com

 

Disclaimer:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை  ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI திறமைமிக்க ஊழியர்கள் , ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆதரவு , சிறந்த தொழ...