பெ.வெங்கடேசன், நிறுவனர், https://paisacare.in
வரிச் சலுகை, மூலதனப் பெருக்கம், குறைவான வரி.. பஜாஜ் ஃபின்சர்வ் இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட்…! Bajaj Finserv ELSS Tax Saver Fund
பஜாஜ் ஃபின்சர்வ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், வருமான வரிச் சேமிப்பு அளிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை பஜாஜ் ஃபின்சர்வ் இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் (Bajaj Finserv ELSS Tax Saver Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் நிதியாண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரைக்கும் நிபந்தனைக்கு உட்பட்டு வருமான வரி விலக்கு கிடைக்கும்.
2025 ஜனவரி 22 வரை முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ. 500.
குறைந்தபட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ. 500.
இந்த ஃபண்ட் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டை மூன்று ஆண்டுகள் வரைக்கும் எடுக்க முடியாது.
முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை, மூலதன பெருக்கம், குறைவான வரி என மூன்று பலன்களை அளிக்கிறது. அதாவது, மூன்றாண்டு கழித்து யூனிட்களை விற்று பணமாக்கும் போது நிதியாண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.25 லட்சம் வரைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வருமானம் வரி இல்லை. மேலும் ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் இதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 12.5% வரிக் கட்டினால் போதும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..
பெ.வெங்கடேசன், நிறுவனர், பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், சென்னை
இ மெயில் முகவரி: venkat.profit@gmail.com
போன் நம்பர்: 98404 22744
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர், பெ.வெங்கடேசன்.
அலுவலக முகவரி:
Paisacare Financial services
No 3B 2nd Street, Sivanandha Nagar
Kolathur, Chennai -600 099
இணைய தளம்: https://paisacare.in
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. பெ.வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer -பொறுப்புத்துறப்பு " மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும் கடந்தகால செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் எதிர்காலத் திட்டங்களின் செயல்திறன் இருக்கும் என்ற அவசியமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக