*தமிழ் ஊடகப் பேரவை*
மாதாந்திர சொற்பொழிவு
*"பதிப்பு, பத்திரிக்கை, மொழிபெயர்ப்பு துறைகளில் செயற்கை நுண்ணறிவு - AI*
உரையாற்றுபவர்
*திரு. ஆழி செந்தில்நாதன்*
ஊடகர், பதிப்பாளர் & மொழி நிகர்மை செயற்பாட்டாளர்
தலைமை
*திரு. களந்தை அப்துல் ரஹ்மான்*
குமுதம் செய்திகள் 24x7
நாள் : 14.12.2024
(சனிக்கிழமை)
நேரம் : மாலை 7.00 மணி
தேநீர் நேரம் : மாலை 6.30 மணி
இடம் : ஓட்டல் பாம்குரோவ், ஜெமினி, சென்னை - 34
தொடர்புக்கு:
கோம்பை அன்வர்
தலைவர்
9444077171
ஜா. செழியன்
செயலாளர்
9043805144
ரவி. தினேஷ்குமார்
பொருளாளர்
7708172315
மிக முக்கிய குறிப்பு பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கூட்டத்திற்கு அனுமதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக