நிதி பங்களிப்பு பொறுப்பை விதையுங்கள்
2024-25 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான உங்கள் வருமான வரி அறிக்கையை ஆண்டு முடிவதற்குள் தாக்கல் செய்யுங்கள்.
31 டிசம்பர் 2024
விரைந்திடுங்கள்! உடனடியாக மின்னணுமுறையில் தாக்கல் செய்யுங்கள்!
2024-25 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி ரிட்டர்ன் (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி
தாமத ரிட்டர்ன்
2024-25 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான ITR இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்றால், தாமதக் கட்டணத்துடன் தாமத ரிட்டர்ன்-ஐ டிசம்பர் 31, 2024க்குள் தாக்கல் செய்யலாம்.
மாற்றியமைக்கப்பட்ட ரிட்டர்ன்
2024-25 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான அசல் ITR கெடு தேதிக்கு முன் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் மற்றும் அசல் ITR ல் ஏதேனும் விடுபட்ட அல்லது தவறான அறிக்கை இருந்தால், மாற்றியமைக்கப்பட்ட ITR-ஐ தாமதக் கட்டணமின்றி டிசம்பர் 31, 2024க்குள் தாக்கல் செய்யலாம்.
வருமான வரித்துறை
மத்திய நேரடி வரிகள் வாரியம்
கூடுதல் தகவலுக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக