ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 500 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிஃப்டி 500 இண்டெக்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Nifty 500 Index Fund)
என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் 2024 டிசம்பர் 17 வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின் (NFO) மூலம் முதலீட்டை மேற்கொள்ள முடியும்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.100
பங்குச் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவின் முதல் 500 நிறுவனங்களுக்களில் முதலீடு செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஃபண்ட் திட்டம் ஒரு பாஸிவ் வகை திட்டம்; இதன் செலவு விகிதம் குறைவு.
நீண்ட காலத்தில் பணவீக்க விகித்தை விட இரு மடங்குக்கு மேல் (குறைந்தபட்சம் 12-13%) இந்த ஃபண்டின் மூலம் லாபம் ஈட்ட முடியும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
யுவராஜ் சக்ரவர்த்தி (Yuvaraj Chakravarthy),
செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
சென்னை
தொலைபேசி எண்: 98847 44227
இ மெயில் முகவரி: yuvarajchakravarthy@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக