மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்சமுதலீடு: ரூ 100- கோட்டக் நிஃப்டி 100 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் Kotak Nifty100 Equal Weight Index Fund

குறைந்தபட்ச முதலீடு: ரூ 100- கோட்டக் நிஃப்டி 100 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் Kotak Nifty 100 Equal Weight Index Fund

கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 100 குறியீட்டில் முதலீடு செய்யும் பாஸிவ் வகை திட்டத்தை கோட்டக் நிஃப்டி 100 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் (Kotak Nifty 100 Equal Weight Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஃபண்ட் திட்டத்தில்
 2024 டிசம்பர் 16 வரை புதிய பங்கு வெளியீட்டின் மூலம் புதிய முதலீட்டை மேற்கொள்ள முடியும்.


குறைந்தபட்ச முதலீடு: ரூ 100
 

இந்த ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், நிஃப்டி 100 குறியீட்டில் இடம் பெற்றுள்ள 100 நிறுவனங்களில் சரிசமமாக பிரித்து முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.
ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12-15 சதவிகித வருமானத்தை இந்த ஃபண்டின் மூலம் எதிர்பார்க்கலாம்.


கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!

கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,

நிறுவனர்,  விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,

(Viruksham Finmart Private Ltd)

சென்னை

இ மெயில் : kpvenkat02@gmail.com

செல் நபம்பர் : 98410 34997

நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளை படிக்க

https://bit.ly/3TVQAHJ


Disclaimer:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை  ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI திறமைமிக்க ஊழியர்கள் , ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆதரவு , சிறந்த தொழ...