திரு. ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/
பணவீக்க விகிதத்தை விட மிக அதிக வருமானம் : டாடா இந்தியா இன்னோவேஷன் ஃபண்ட் Tata India Innovation Fund
டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் புதுமையான முயற்சிகளில் முதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை டாடா இந்தியா இன்னோவேஷன் ஃபண்ட் (Tata India Innovation Fund)
என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் 2024 நவம்பர் 11 முதல் நவம்பர் 25 வரை இந்த புதிய ஃபண்ட் வெளியீட்டின் (என்.எஃப்.ஓ) மூலம் முதலீட்டை மேற்கொள்ள முடியும். அப்போது யூனிட் ஒன்றின் மதிப்பு ரூ.10 ஆக இருக்கும். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் முதலிடிஉ செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000
இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதால், நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனைக்கு..!
திரு. ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/
S.Sridharan, Founder, https://www.walletwealth.co.in/
If you need any advice on investments, do call us at 9940116967.
Team Wallet Wealth,
AMFI Registered Mutual Fund Distributor
2nd Floor, No.8A, 2nd Main Road, Nanganallur,
Chennai – 600 061
Ph: 044-48612114
https://www.walletwealth.co.in/
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.ச.ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..
https://www.vikatan.com/author/855-sridharan-s