மொத்தப் பக்கக்காட்சிகள்

லாபத்துக்கு குறைவான வரி: சாம்கோ ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் SAMCO Arbitrage Fund

திருஆர். வெங்கடேஷ்www.gururamfinancialservices.com


லாபத்துக்கு குறைவான வரி: சாம்கோ ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் SAMCO Arbitrage Fund

 

ஒரு பங்கு ஒரு பங்குச் சந்தையில் குறைந்த விலையிலும் மற்றொரு சந்தையில் சற்று அதிகமான விலையிலும் வர்த்தகமாக வாய்ப்பு உள்ளது.

 

ஒரு பங்கு ரொக்க சந்தையில் விலை குறைவாகவும், அதே பங்கு டெரிவேட்டிவ் மார்க்கெட்டில் (எஃப்&ஓ) அதிக விலையிலும் வர்த்தகமாகலாம். அவ்வாறு விலை வித்தியாசம் உள்ள வாய்ப்புகளை கண்டறிந்து முதலீடு செய்வதே ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் (Arbitrage Fund) ஆகும்.

 

சாம்கோ ((SAMCO) மியூச்சுவல் பண்டு நிறுவனம், சாம்கோ ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் (SAMCO Arbitrage Fund)

என்கிற  திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்த ஃபண்ட் திட்டத்தில் 2024 நவம்பர் 11 முதல் நவம்பர் 20 வரை முதலீட்டை NFO  என்.எஃப்.ஓ வெளியீட்டின் மூலம் மேற்கொள்ளலாம். அப்போது யூனிட் ஒன்றின் மதிப்பு ரூ.10 ஆக இருக்கும். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் முதலீடு செய்யலாம்

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000

 

சராசரியாக ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் வகை திட்டங்கள் ஆண்டுக்கு சுமார் 8% வரை வருமானம் அளிக்கின்றன. அதனால், குறுகிய காலத்திற்கு முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், இதற்கான வரி விகிதம் பங்குச் சந்தை ஃபண்டுகளுக்கு உரியது என்பதால் வருமான வரி குறைவாக இருக்கும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

நிதி ஆலோசகர் திருஆர். வெங்கடேஷ்,

குருராம் ஃபைனான்சியல்  சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

திருஆர்வெங்கடேஷ்

நிறுவனர்,  www.gururamfinancialservices.com

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர்வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர்வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள் விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email:
gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...