திரு. எஸ்.கார்த்திகேயன், https://winworthwealth.com/
முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பு.. இந்தியப் சந்தை வீழ்ச்சியடைய காரணங்கள்..!
இந்தியப் சந்தை வீழ்ச்சியடைய, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FIIs) பங்கு விற்பனை முக்கிய காரணம் என்றாலும் வேறு பல காரணங்களும் உள்ளன.
அவற்றில் முக்கியமானவற்றை பார்ப்போம்.
@ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பலவீனமான இரண்டாம் காலாண்டு
@ நுகர்வோர் பணவீக்க விகிதம் (CPI) எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பது
@ இந்தியாவில் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு தள்ளி போய் இருப்பது
@ பண்டிகைக் காலம் தொடக்கம் (செலவுக்கு பங்குகள் விற்பனை)
@ நிறுவனப் பங்குகள் மதிப்பீடுகள் (வேல்யூவேஷன்) அதிகமாக இருப்பது
@ அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு
@ இந்திய ரூபாய் மதிப்பு பலவீனம்
@ அமெரிக்க கடன் பத்திரங்கள் வருமானம் அதிகரிப்பு
@ FII –கள் பங்குகள் விற்பனையைத் தொடர்வது
முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பு
இந்தியப் பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் சுமார் 10 சதவிகிதம் இறங்கி உள்ளன. அதாவது 10% தள்ளுபடியில் கிடைக்கிறது. இதை விட முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்காது.
மேலும் தெரிந்து கொள்ளவும் முதலீடு செய்யவும் தொடர்பு கொள்ளவும்
திரு. எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர்,
ஆயுள் காப்பீடு& மருத்துவக் காப்பீடு எடுக்கவும் திரு. எஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.
திரு. எஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan) வாங்கவும் உதவுகிறார். இவரின் மூலம் அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
இவர் குமுதம், நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார். இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்.
நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com