தமிழ் ஊடகப் பேரவை
மாதாந்திர சொற்பொழிவு
*"இன்றைய சூழலில் ஊடகப் பணிக்கு தேவையான திறன்கள்!*
உரையாற்றுபவர்
*திரு. ப. ரகுமான்*
ஊடகவியலாளர்
"வங்கி சேமிப்பு, சிட்ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட், கோல்ட் பாண்ட் (தங்க பத்திரம்) போன்ற முதலீட்டு வாய்ப்புகள்!"
பயிற்சி வழங்குநர்
*திரு. இராம்குமார் சிங்காரம்*
நிறுவனர், CATALYST MONEY
நாள் : 16.11.2024
(சனிக்கிழமை)
நேரம் : மாலை 7.00 மணி
தேநீர் நேரம் : மாலை 6.30 மணி
இடம் : ஓட்டல் பாம்குரோவ், ஜெமினி, சென்னை - 34
தொடர்புக்கு:
கோம்பை அன்வர்
தலைவர்
9444077171
ஜா. செழியன்
செயலாளர்
9043805144
ரவி. தினேஷ்குமார்
பொருளாளர்
7708172315
முக்கிய குறிப்பு பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. முன் அனுமதி பெற்று செல்வது அவசியம்