MINISTRY OF HOME AFFAIRS
IC
Indian Cybor Orme Coordination Contre
ஜாக்கிரதை டிஜிட்டல் கைது
இது எப்படி நடக்கிறது?
மோசடி செய்பவர்கள், உங்கள் பெயரில் உள்ள பார்சலில் சட்டவிரோதப் பொருட்கள் இருப்பதாகக் கூறி, அல்லது நீங்கள் வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என்று கூறி, உங்களை ஏமாற்றுவதற்காக தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்கள் போலீஸ் அதிகாரிகளாக காட்டிக்கொண்டு, உங்களை வீடியோ அழைப்பில் இருக்குமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.
நீங்கள் அச்சுறுத்தப்படுகிறீர்கள், துன்புறுத்தப்படுகிறீர்கள், உங்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது
அவர்களின் தந்திரங்களுக்கு விழ வேண்டாம், உடனடியாக அவற்றைப் புகாரளிக்கவும்
(1930 அழையுங்கள் அல்லது
நினைவில் கொள்ளுங்கள், அந்த வீடியோ அழைப்புகள் செய்பவர்கள் போலீஸ் அதிகாரிகளோ, சிபிஐ அதிகாரிகளோ, சுங்க அதிகாரிகளோ அல்லது நீதிபதிகளோ அல்ல
அவர்கள் சைபர் கிரிமினல்களே
நிறுத்து
யோசி
நடவடிக்கை எடு
WWW.CYBERCRIME.GOV.IN இல் ஒரு புகாரை பதிவு செய்யவும்.
@
ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது பற்றிய கூடுதல் தகவல்கள் அறிய தொடர்ந்து இணைப்பில் இருக்க சைபர் தோஸ்த்-ஐ பின்தொடரவும்