மலையாளத்தில்
DC Books Group of Companies
வெளியிட்ட
'யூ டர்ன்' புத்தகம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து தமிழாக்கத்தை சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் குழுமம் வெளியிடுகிறது.
வெளியீட்டு விழா நவம்பர் 7, 2024 அன்று ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சியில் நடைபெற இருக்கிறது.
இதன் ஆங்கிலப் பதிப்பு Penguin பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து பல ஆயிரம் பிரதிகளுக்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.