மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.500: ஸ்ரீராம் மல்டி செக்டார் ரொட்டேஷன் ஃபண்ட் Sriram Multi Sector Rotation Fund

குறைந்தபட்ச முதலீடு ரூ.500: ஸ்ரீராம் மல்டி செக்டார் ரொட்டேஷன் ஃபண்ட் Sriram Multi Sector Rotation Fund

 

ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்,  3- 6 துறைகளில் முதலீடு செய்யும்  புதிய வகை ஃபண்ட் திட்டத்தை 'ஸ்ரீராம் மல்டி செக்டர் ரொட்டேஷன் ஃபண்ட் (Sriram Multi Sector Rotation Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஃபண்ட் திட்டத்தில் 2024 நவம்பர் 18 முதல் டிசம்பர் 2 வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின் (என்.எஃப்.ஓ) மூலம் முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.500 ஆகும்.

 

.நுழைவு கட்டணம் கிடையாது.

இந்த ஃபண்ட் யூனிட்டுகளை மூன்று மாதத்திற்குள் விற்பனை செய்தால் 1% வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

 

ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் சிறப்பாக செயல்படுவது பங்குச் சந்தையின் இயல்பாகும். அதனை அறிந்து முதலீட்டை மேற்கொள்வது இந்த ஃபண்டின் சிறப்பு அம்சம் ஆகும். இந்த ஃபண்டின் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம் எதிர்பார்க்க முடியும்.


கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!


கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்நிறுவனர்,

விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,

(Viruksham Finmart Private Ltd)

சென்னை

இ மெயில் : kpvenkat02@gmail.com

செல் நபம்பர் : 98410 34997

நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளை படிக்க

https://bit.ly/3TVQAHJ

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...