மொத்தப் பக்கக்காட்சிகள்

அனுமதி இலவசம் வள்ளுவம் இயற்கை சந்தை கூடல் தாம்பரம் சென்னை 2024 நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை

சென்னையில் 17-11-2024 - ஞாயிறு 🎊  
🎋 *வள்ளுவம் இயற்கை சந்தை கூடல்* 🛍️
 # *தாம்பரம்*_ @சென்னை
🫘 17-11-2024.. 🌳

 குழந்தைகளுடன் வாருங்கள்.. சென்னையில் விதை பந்து செய்வோம்..  வனம் செய்யும் பறவையாவோம் 

🦜🐦.. இந்த மழை காலத்தில் விதை பந்தை பிளந்து முளைக்கும் விதை பந்தை குழந்தைகளுடன் உருவாக்கி வனமாக்கிட வீசுவோம் .. நாளை அந்த மரத்தின் பழத்தை கொய்து பறக்கும் பறவை விதையையும் வனத்தையும் சுமந்து பறக்கும்...🐦🐝 பறப்போம்.. 🫂 🦋🐜

🏛️ இடம் : *Baby High School*- Thambaram  
 : *பேபி உயர்நிலை பள்ளி* , (parking available) 🛵🚗🚲
 தாம்பரம் மேற்கு 'பேருந்து', 'ரயில்' நிலையம் (மிக அருகில்) , MR Theatre பின்புறம் - 

🤳🏽 Valluvam market videos Watch it🤳🏽 👉🏽 :


🙏🏽ஒருங்கிணைப்பாளர்: 
 ஹீலர் அன்பினி பிரஜனா :  *7448558447* 

 வெற்றிமாறன்.இரா : *9566667708* 
Baby school *Google-map*: https://maps.app.goo.gl/a8mrbXUcPEjcUfhYA  தாம்பரம் மேற்கு .  

🛖  ( *இயற்கையில் விளைந்த தரமான உணவு பொருட்கள் கிடைக்கும்* )
: பாரம்பரிய அரிசி வகைகள்  /  பருப்பு வகைகள்  /   சீர்தானியங்கள்  /  தூய செக்கு எண்ணெய்கள்  /  மசால் வகைகள்  /  மாவு - பொடி வகைகள்  /  மலைத்தேன்  /    மரபு திண்பண்டங்கள்  /   மரபு விளையாட்டு பொருட்கள்  /  மண்பாண்ட பொருட்கள் / நாட்டு விதைகள் / இயற்கையில் மதிப்புக்கூட்டு உணவு பண்டங்கள்  அனைத்தும்‌ கிடைக்கும்.
( அனுமதி இலவசம் )
பேரன்புடன் அழைக்கிறோம் 🙏🏼

👆🏾 kindly share with your friends and groups 📲 

#நம்மாழ்வார்_மக்கள்_குழு 
#வள்ளுவம்_இயற்கை_சந்தை 
#Nammalvar_people_forum
#சென்னை
#chennai
#thambaram
#chrompet
#selaiyur
#pallavaram
#perungalathur
#pallavaram 
#organic #food #gardening #health #soil 
#Tambaram 
#thambaram
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...