சோம வள்ளியப்பன் சிறப்புரை -இலக்கு அடிப்படையில் முதலீடு.... வேலூர் 2024 நவம்பர் 16 சனிக்கிழமை
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இலக்கு (Goals) அடிப்படையில் முதலீடு செய்யும் போது அது அதிக பலன்களை தருவதை பார்க்க முடிகிறது.
இலக்கு அடிப்படையில் முதலீடு செய்யும் போது தேவையான தொகுப்பு நிதி (Corpus Fund) சரியாக சேர்ந்துவிடுகிறது.
முக்கிய நிதி இலக்குகள் என்கிற போது பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், சொந்த வீடு, பணி ஓய்வுக் காலம் ஆகியவையாகும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...!..
இவற்றுக்கு மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்ய வேலூருக்கு வாருங்கள்.
நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் 'இலக்கு அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...!' சிறப்பு நிகழ்ச்சி, வேலூரில் நடக்கிறது.
திரு. சோம வள்ளியப்பன்..!
இந்நிகழ்ச்சி 2024 நவம்பர் 16-ம் தேதி, சனிக்கிழமை மாலை 6.30 pm – 8.30 pm நடைபெறுகிறது.
அனுமதி இலவசம்.
நிதி வல்லுநர் திரு. சோம வள்ளியப்பன் சிறப்புரையாற்றுகிறார்.
பதிவு செய்ய: https://bit.ly/miraeassetMF