திரு. சிவகாசி மணிகண்டன், http://www.aismoney.com
குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 டிஎஸ்பி பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் DSP Business Cycle Fund
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஒரு நிறுவனத்தின் வணிக சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்யும் விதத்தில் டி.எஸ்.பி பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் (DSP Business Cycle Fund) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் 2024 டிசம்பர் 11- ஆம் வரை முதலீட்டை தொடங்கலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000
நிறுவனங்கலின் வளர்ச்சி விகிதங்களை கண்காணித்து சரியான நேரத்தில் முதலீடு செய்வதும், பங்கு விலை நன்றாக உயரும் போது லாபத்தை வெளியே எடுப்பதும் இந்த ஃபண்ட் திட்டத்தின் அடிப்படை அம்சம் ஆகும்.
கருத்து அடிப்படையிலான தீமெட்டிக் வகை திட்டங்கள் ரிஸ்க் உடையவை ஆகும். அதனால், முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் வைத்துக் கொள்வது நல்லது. அப்படி செய்யும்பட்சத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம் எதிர்பார்க்கலாம்.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்
திரு. சிவகாசி மணிகண்டன்
நிறுவனர்,
+ 91 98405 77675
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.
நாணயம் விகடன் வெளியாகி உள்ள திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aismoneycom
யூடியூப் வீடியோக்கள் பார்க்க
https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA
தலைமை அலுவலகம்
சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP],
FChFP, CIS, AMFI, CII (London)
Managing Director - AISMONEY
No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet - 632 513
Ranipet Dt. TN, India.
+ 91 98405 77675
+ 91 96777 66393 (Office)
support@aismoney.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக