மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.100: குரோவ் மல்டிகேப் ஃபண்ட் Grow Multicap Fund

திருஆர்வெங்கடேஷ்நிறுவனர்,  www.gururamfinancialservices.com


குறைந்தபட்ச முதலீடு ரூ.100: குரோவ் மல்டிகேப் ஃபண்ட் Grow Multicap Fund

குரோவ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் அதாவது லார்ஜ் கேப் பங்குகள், மிட் கேப் பங்குகள், ஸ்மால் கேப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யும் மல்டி கேப் ஃபண்ட் வகை திட்டத்தை குரோவ் மல்டி கேப் ஃபண்ட் (Grow Multicap Fund)
என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்தத் திட்டத்தில் பெரிய நிறுவனங்களில் 25%, நடுத்தர நிறுவனங்களில் 25% மற்றும் சிறிய நிறுவனங்களில் 25% முதலீடு மேற்கொள்ளப்படும். மீதமுள்ள 25% தொகை, ஃபண்ட் மேனேஜரின் முடிவின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் 2024 டிசம்பர் 10 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.100

இந்தத் திட்டத்தில் முதலீடு பல்வேறு பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் பரவலாக்கப்படுகிறது. நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்குக்கு மேல் வருமானம் பெற முடியும்.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

திருஆர். வெங்கடேஷ், குருராம் ஃபைனான்சியல்  சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

திருஆர்வெங்கடேஷ்

நிறுவனர்,  www.gururamfinancialservices.com

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர்வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர்வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள் விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email:
gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

 

Disclaimer

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை  ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...