திரு. சிவகாசி மணிகண்டன், http://www.aismoney.com/
குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றது…ஸ்ரீராம் லிக்விட் ஃபண்ட் (Shriram Liquid Fund)
ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யும் புதிய திட்டத்தை ஸ்ரீராம் லிக்விட் ஃபண்ட் (Shriram Liquid Fund)
என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் 2024 நவம்பர் 4 முதல் நவம்பர் 8 வரை ரூ.10 முக மதிப்பில் முதலீடு மேற்கொள்ளலாம். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பு அடிப்படையில்
குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000
இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், சுமார் 91 நாள்கள் முதிர்வு கொண்ட குறுகிய கால டெபாசிட்டுகள், கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும்.
வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு ஆண்டுக்கு சுமார் 3 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. அதற்கு மாறாக அதனை விட இரு மடங்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் இந்தத் திட்டம் உள்ளது. மூன்று முதல் 6 மாதம் வரை குறுகிய காலத்திற்கு முதலீடு செய்ய நினைப்பவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்
திரு. சிவகாசி மணிகண்டன்
நிறுவனர்,
+ 91 98405 77675
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.
நாணயம் விகடன் வெளியாகி உள்ள திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aismoneycom
யூடியூப் வீடியோக்கள் பார்க்க
https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA
தலைமை அலுவலகம்
சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP],
FChFP, CIS, AMFI, CII (London)
Managing Director - AISMONEY
No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet - 632 513
Ranipet Dt. TN, India.
+ 91 98405 77675
+ 91 96777 66393 (Office)
support@aismoney.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக