தங்கத்தின் விலை உயர்வு மூலம் லாபம் ஈட்டும் க்ரோ கோல்டு இடிஎஃப் திட்டம்..! Groww Gold ETF
க்ரோ மியூச்சுவல் ஃபண்ட் (Groww Mutual Fund) நிறுவனம், தங்கத்தில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை க்ரோ கோல்டு இடிஎஃப் (Groww Gold ETF) என்கிற அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் 2024 அக்டோபர் 18 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.500
இந்தக் காகித தங்கத்தில் (Paper Gold) முதலீடு செய்யும்போது செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி போன்ற சுமார் 15-20% செலவுகள் இருக்காது.
2024 அக்டோபர் 7 நிலவரப்படி கோல்டு இ.,டி,எப் ஃபண்ட் கடந்த மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளில் முறையே 16.24% மற்றும்
13.37% வருமானம் கொடுத்துள்ளது. ஒருவர் அவரின் மொத்த முதலீட்டுத் தொகையில் சுமார் 10% தொகையை தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
டிஜிட்டல் ரீதியில் முதலீடு செய்யப்படுவதால் இது பாதுகாப்பான முதலீடாகும். தங்கத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்ட நினைப்பவர்களுக்கு ஏற்ற திட்டமாகும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர்,
விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளை படிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக