திரு. ஆர். வெங்கடேஷ்,
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
குறைந்தபட்ச முதலீடு ரூ. 500, நிஃப்டி மிட் ஸ்மால் ஃபைனான்சியல் சர்வீசஸ் டோட்டல் ரிட்டன் இண்டெக்ஸ் ஃபண்ட் Motilal Oswal Nifty Mid Small Financial Services Total Return Fund
மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி மிட் ஸ்மால் ஃபைனான்சியல் சர்வீசஸ் குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய பாஸிவ் வகை திட்டத்தை மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி மிட் ஸ்மால் ஃபைனான்சியல் சர்வீசஸ் டோட்டல் ரிட்டன் இண்டெக்ஸ் ஃபண்ட் (Motilal Oswal Nifty Mid Small Financial Services Total Return Fund)
என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் 2024 அக்டோபர் 29 முதல் நவம்பர் 6 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ. 500
பாஸிவ் வகை திட்டங்களின் செலவு விகிதம் மிகக் குறைவாக இருக்கும். இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் முதலீடு முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் உள்ளது.
ஆனால், நீண்ட காலத்தில் இந்த ரிஸ்க் பரவலாக்கப்படுவதோடு, பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கொடுக்க வல்லவையாகும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ்,
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
திரு. ஆர். வெங்கடேஷ்,
நிறுவனர், www.gururamfinancialservices.com
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர். வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்.
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)
கால்குலேட்டர்கள் (Calculators)
http://www.gururamfinancialservices.com/investor-education.php
நிதித் திட்டமிடல் (Financial Planning)
http://www.gururamfinancialservices.com/financial-planning.php
மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)
http://www.gururamfinancialservices.com/mutual-funds.php
ஆயுள் காப்பீடு (Life Insurance)
http://www.gururamfinancialservices.com/life-insurance.php
மருத்துவக் காப்பீடு (Health Insurance)
http://www.gururamfinancialservices.com/health-insurance.php
முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)
http://www.gururamfinancialservices.com/downloads.php
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள் விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க
http://www.gururamfinancialservices.com/my-articles.php
தொடர்பு கொள்ள (Contact)
http://www.gururamfinancialservices.com/contact.php
Mr. R Venkatesh
AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017
Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக