மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.500: ஹீலியாஸ் லார்ஜ் &மிட் கேப் ஃபண்ட் Helios Large & Mid Cap Fund

குறைந்தபட்ச முதலீடு ரூ.500: ஹீலியாஸ் லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட் Helios Large & Mid Cap Fund

 

ஹீலியாஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை ஓபன் என்டட் திட்டத்தை ஹீலியாஸ் லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட் (Helios Large & Mid Cap Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

 

இது எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் பணத்தை வெளியே எடுக்க கூடிய ஓப்பன் எண்டட் திட்டமாகும்.  

இந்தத் திட்டத்தில் 2024 அக்டோபர் 24 வரை  முதலீட்டை மேற்கொள்ளலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.500

 

பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகளில் கலந்து முதலீடு செய்வதால் ரிஸ்க் குறைகிறது. நீண்ட காலத்தில் இந்த ஃபண்ட் மூலம் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு அதாவது ஆண்டுக்கு சுமார் 12-14 சதவிகித வருமானத்தை எதிர்பார்க்கலாம்.


 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனைக்கு..!



திரு. ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/

Wealth Ladder Direct

Golden Rays Business Centre,
53A / 29A, Lake View Road,
West Mambalam, Chennai – 600033
044 48612114,  +91 99401 16967
info@wealthladderdirect.com 

Branch Office
No. 29 NIDHI 10 MAIN 3
CROSS PRASHANTINAGAR
NEAR BRV SCHOOL,
ISRO LAYOUT BENGALURU – 560078

Web Site: https://www.walletwealth.co.in/


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.ச.ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..

https://www.vikatan.com/author/855-sridharan-s

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

ஸ்ரீராம் ஏஎம்சி   2024 நவம்பர் 4 அன்று தொடங்கும் ஸ்ரீராம் லிக்விட் ஃபண்டு  NFO

  ஸ்ரீராம் ஏஎம்சி   2024 நவம்பர் 4 அன்று தொடங்கும் ஸ்ரீராம் லிக்விட் ஃபண்டு       ·                      2024 நவம்...