2024 தீபாவளி வாங்க வேண்டிய பங்குகள் பட்டியல்..! Diwali Stocks Samvat 2081
2024 தீபாவளிக்கு பல பங்குத் தரகு நிறுவனங்கள் பங்குகளை பரிந்துரை செய்து வருகின்றன.
ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டிஸ்..!
பங்குத் தரகு நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டிஸ் (HDFC Securities) 10 பங்குகளை பரிந்துரை செய்துள்ளது.
அவை வருமாறு:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எஸ்.பி.ஐ.
பேங்க் ஆஃப் இந்தியா
ஜே.கே லக்ஷ்மி சிமெண்ட்
ஜோதி லேப்ஸ்
எல்&டி ஃபைனான்ஸ்
நேஷனல் அலுமினியம்
நவீன் ஃப்ளோரின்,
என்.சி.சி
பி.என்.பி ஹவுசிங் ஃபைனான்ஸ்
ஜே.எம் ஃபைனான்ஷியல் பரிந்துரை..!
பங்கு தரகு நிறுவனமான ஜே.எம் ஃபைனான்ஷியல் (JM Financial) நிறுவனம் 2024 தீபாவளிக்கு 10 பங்குகளை பரிந்துரை செய்துள்ளது. அவை வருமாறு:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
பவர் கிரிட்
ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ்
ஜிண்டால் ஸ்டீல் & பவர்
நேஷனல் அலுமினியம்
கிராவிட்டா இந்தியா
மேக்ரோடெக் டெவலப்பர்ஸ்
ஒலெக்ட்ரா கிரீன்டெக்
அசோகா பில்ட்கான்
இந்தப் பங்குகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து லாப ஈட்ட வாழ்த்துகள்…!