மொத்தப் பக்கக்காட்சிகள்

அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் 2024 அக்டோபர் 1 முதல் 



ஐ ஆர் டி ஏ உத்தரவுப்படி அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் அக்டோபர் 1 முதல்  செய்யப்படவுள்ளது 

அதன்படி எல் ஐ சி யில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து பாலிசிகளும் திரும்பப் பெறப்பட்டு பல மாறுதல் செய்யப்படும்.
 
மாறுதல் செய்யும்போது இம்முறை இனி எடுக்கப்படும் புதிய பாலிசிகளுக்கு பிரீமியம் நவம்பர் 1 ம் தேதி முதல் 20 சதவீதம் வரை கூடுவதற்கு வாய்ப்பு உண்டு. 

இம்மாதம் 30ஆம் தேதி வரை உள்ள அனைத்து பழைய புதிய பாலிசிகளுக்கு பிரிமியம் கூடாது தாங்கள் இந்த காலகட்டத்தில் எல்ஐசி பாலிசி எடுத்தால் தற்போதைய  பிரீமியத்திலேயே கடைசி வரை கட்டலாம்.

 இது ஒரு அரிய வாய்ப்பு இதை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்

ஆ முருகன்
எல் ஐ சி முகவர்
9841274275
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

ஸ்ரீராம் ஏஎம்சி   2024 நவம்பர் 4 அன்று தொடங்கும் ஸ்ரீராம் லிக்விட் ஃபண்டு  NFO

  ஸ்ரீராம் ஏஎம்சி   2024 நவம்பர் 4 அன்று தொடங்கும் ஸ்ரீராம் லிக்விட் ஃபண்டு       ·                      2024 நவம்...