மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்சமுதலீடு: ரூ.1000 பரோடா பி.என்.பி பரிபா நிஃப்டி மிட்கேப் 150   இண்டெக்ஸ் ஃபண்ட்  Baroda BNPParibas Nifty Midcap 150  Index Fund


திரு. யுவராஜ் சக்ரவர்த்தி, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்


குறைந்தபட்ச முதலீடு: ரூ.1000 

பரோடா பி.என்.பி பரிபா நிஃப்டி மிட்கேப் 150  இண்டெக்ஸ் ஃபண்ட்  

Baroda BNP Paribas Nifty Midcap 150  Index Fund


பரோடா பிஎன்பி  பரிபா  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்,  மிட்கேப் குறியீட்டில்  முதலீடு செய்யும் புதிய திட்டத்தை பரோடா பி.என்.பி பரிபா நிஃப்டி மிட்கேப் 150   இண்டெக்ஸ் ஃபண்ட்  (Baroda BNP Paribas Nifty Midcap 150  Index Fund) என்கிற அறிமுகம் செய்து இருக்கிறது.

 

இந்தத் திட்டத்தில்  2024 அக்டோபர் 28 வரை  முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இது எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு ஓப்பன் எண்டட் திட்டம் ஆகும்.

 

குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000

பாஸிவ் வகை ஃபண்ட் திட்டங்களில் நிர்வாகச் செலவு குறைவு ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம் அதாவது 12-14% கிடைக்க வாய்ப்புள்ளது.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!

திரு. யுவராஜ் சக்ரவர்த்தி (Mr. Yuvaraj Chakravarthy),

செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்

சென்னை

தொலைபேசி எண்:  98847 44227

இ மெயில் முகவரி:  yuvarajchakravarthy@gmail.com

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....