திரு. எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர்,
குறைந்தபட்ச முதலீடு ரூ.100: கோட்டக் எம்என்சி ஃபண்ட் Kotak MNC Fund
கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பன்னாட்டு நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்ளும் புதிய வகை திட்டத்தை கோட்டக் எம்என்சி ஃபண்ட் (Kotak MNC Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் 2024 அக்டோபர் 7 முதல் அக்டோபர் 21 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.100
எம்.என்.சி நிறுவனங்கள் உலக அளவிலான தொழில்நுட்பத்துடன் உயர்தரம் கொண்டவை. இதனால், அவை நல்ல சிறந்த வளர்ச்சியை கொடுக்க கூடியவை. அதனால் நீண்ட கால இலக்கோடு இந்த ஃபண்டில் முதலீட்டை மேற்கொள்ளும்பட்சத்தில் நல்ல லாபம் கிடைக்க. வாய்ப்புள்ளது.
இந்தத் திட்டம் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் முதலீடு செய்யவும் தொடர்பு கொள்ளவும்
திரு. எஸ்.கார்த்திகேயன்,
நிதி ஆலோசகர்,
ஆயுள் காப்பீடு& மருத்துவக் காப்பீடு எடுக்கவும் திரு. எஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.
திரு. எஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan) வாங்கவும் உதவுகிறார். இவரின் மூலம் அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
இவர் குமுதம், நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார். இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்.
நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com
யூடியூப்
https://www.youtube.com/channel/UCGNt...
Facebook : https://www.facebook.com/KarthikeyanS...
LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...
Twitter : https://twitter.com/Winworth_Wealth
தலைமை அலுவலம்:
10-B 1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042
இ மெயில்: winworth2020@gmail.com
தொலைபேசி : 98409 36032, அலுவலகம்; 044- 4218 0009
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக