குறைந்தபட்ச முதலீடு ரூ.100: ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் நிஃப்டி200 வேல்யூ 30 இ.டி.எஃப் ICICI Prudential Nifty200 Value 30 ETF
ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி200 வேல்யூ 30 இ.டி.எஃப் (ICICI Prudential Nifty200 Value 30 ETF ) என்கிற ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஃபண்ட் வெளியீடு 2024 அக்டோபர் 14-ம் தேதி வரை நடக்கிறது.
நிஃப்டி200 குறியீட்டில் மதிப்பீடு குறைவாக உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதாக இதன் முதலீட்டுக் கலவை (Portfolio) இருக்கும்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.100 ஆகும்.
இப்போது வரைக்கும் நிஃப்டி200 வேல்யூ 30 டிஆர்ஐ குறியீடு, நிஃப்டி 200 டிஆர்ஐ குறியீட்டை 10-க்கு 6 முறை முந்தி உள்ளது என்பதால் இந்த ஃபண்டுகள் மூலம் அதிக லாபம் கிடைக்க கூடும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனைக்கு..!
திரு. ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/
Wealth Ladder Direct
Golden Rays Business Centre,
53A / 29A, Lake View Road,
West Mambalam, Chennai – 600033
044 48612114, +91 99401 16967
info@wealthladderdirect.com
Branch Office
No. 29 NIDHI 10 MAIN 3
CROSS PRASHANTINAGAR
NEAR BRV SCHOOL,
ISRO LAYOUT BENGALURU – 560078
Web Site: https://www.walletwealth.co.in/
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.ச.ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக