மொத்தப் பக்கக்காட்சிகள்

September 2024 price list: வள்ளுவம் இயற்கை  சந்தை 74485 58447

September 2024 price list:
வள்ளுவம் இயற்கை  சந்தை* 🌱
📞*7448558447* 📩
( 🏠 Door delivery available in Chennai 🛵) 

இயற்கை விவசாயத்தில் விளைந்த முழு மாதத்திற்கான மளிகைபொருட்களின் பட்டியலை,  அனுப்பி ஒரு வாரத்தில்  பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுடனும் இச்செய்தியை பகிர்ந்திடுங்கள். நமது சந்ததிக்கு நல்லுனவை படைத்திடுவோம்.
நன்றி!!!🧉 

*இயற்கை வழி மளிகை பொருட்கள்* :- 

நாட்டுச் சர்க்கரை :80rs /kg
வெல்லம் :100rs/kg
கருப்பட்டி  : 350rs /kg
மலைத்தேன் :900rs /kg
பசுநெய்: 900rs / lit 
பணங்கல்கண்டு: 850rs/kg 
பனஞ்சக்கரை : 140rs/250gm
(Palm sugar)
நாட்டு மாட்டு நெய்: 1800rs/Lit
900rs/½lit
450rs/¼lit

*பாரம்பரிய அரிசி வகைகள்* 🌾  : per kg 


மாப்பிள்ளை சம்பா :110rs (சிகப்பு)
குள்ளக்கார்: 120rs(சிகப்பு)
குருவிக்கார் :120rs(சிகப்பு)
பூங்கார் :110rs(சிகப்பு)
காட்டு யானம் :120rs(சிகப்பு)
குடவாழை :120rs(சிகப்பு)
கருங்குருவை :120rs(சிகப்பு)
சிகப்பு கவுனி :120rs(சிகப்பு)
கருப்பு கவுனி: 250rs
தூயமல்லி :85rs(வெள்ளை)
கிச்சலி சம்பா :85rs(வெள்ளை)
தங்க சம்பா :95rs(வெள்ளை)
பொன்னி :75rs(வெள்ளை)
இட்லி அரிசி :75rs(வெள்ளை)
இலுப்பைப்பூ சம்பா :110rs(வெள்ளை)
இலுப்பை பூ சம்பா பச்சை: 150rs
பொன்னி பச்சை :80rs(வெள்ளை)
சீரகசம்பா பச்சை :120rs (வெள்ளை)
பொன்னி கைகுத்தல் : 75rs
சிவன் சம்பா: 95 rs
சீரக சம்பா புழுங்கல்: 130rs
இரத்த சாளி: 200rs /kg
காலா நமக்: 110rs/kg

*சிறுதானியம்* :- per kg 


தினை 140rs
வரகு 140rs
குதிரைவாலி 150rs
சாமை 140rs
பனிவரகு 110rs
ராகி 70rs
நாட்டு கம்பு 160rs
வெள்ளை சோளம் 140rs
சிகப்பு சோளம் 140rs


*அவுல் வகைகள்* :- per kg 

மாப்பிள்ளை சம்பா அவல் :140rs
சிகப்பு அவல்: 120rs
கருப்பு கவுணி அவல்: 70rs/¼kg
Thooyamalli avul: 50rs/¼kg

*பருப்பு வகைகள்* :- per kg 

துவரம் பருப்பு :230rs
மண் துவரம் பருப்பு :280rs
உளுந்தம் பயிறு :180rs
உளுந்து பயிறு உடைத்தது  :180rs
உளுந்தம்பருப்பு :180rs
பாசிப்பயறு :180rs
பாசிபருப்பு :180rs
பொட்டுகடலை :160rs
முழு பொட்டுக்கடலை :160rs
நிலகடலை :180rs
கடலைப்பருப்பு :140rs


*பயிறு வகைகள்* :- per kg 

கோதுமை : 70rs
கருப்பு கொள்ளு :150rs
கொள்ளு :140rs
மொச்சை :200rs
கருப்பு சுண்டல் :140rs
வெள்ளை சுண்டல் :180rs
பட்டானி : 200rs 

*மசாலா தூள் வகைகள்* : 

பெருகாயத்தூள்: 95rs (50gm)
கட்டி பெருங்காயம் : 90rs
தனி மிளகாய் தூள் : 600rs per kg
குழம்பு மிளகாய் தூள்: 700rs per kg
சாம்பார் தூள்: 700rs per kg
மல்லி தூள் : 500rs per kg
மஞ்சள் தூள் : 450rs per kg
இந்துப்பு : 140rs/kg

*மதிப்புக்கூட்டு மாவு:* 
கோதுமை மாவு : 140rs/kg
சத்துமாவு : 450rs/kg
கருப்புகவுனி புட்டு மாவு : 1kg = 350rs
   1/2kg= 175rs 
காட்டுயாணம் புட்டு மாவு: 110rs/ ½kg
பூங்கார் புட்டு மாவு 110rs/½kg
கேள்வரகு கூழ் மாவு: 70rs / ½kg
நாட்டு கம்பு மாவு: 150rs / ½kg
தினை மாவு : 110rs/½kg
உளுந்தங்களி மிக்ஸ்: 240rs/½kg
கருப்பு உளுந்து கஞ்சி மிக்ஸ்: 260re/½kg




*மசாலா வகைகள்*: per kg 

நீட்ட மிளகாய் : 380rs
குண்டு மிளகாய்: 440rs
மல்லி :260rs 
சோம்பு :850rs
சீரகம் :800rs
வெந்தயம் :200rs
கடுகு :200rs
மிளகு :1000rs
எள்ளு :300rs



*செக்கு எண்ணெய் வகைகள்* :- 

நல்லெண்ணெய் : 6800rs/16ltr(tin) or 440rs/ltr
கடலை எண்ணெய் : 4100rs/tin or 270rs/ltr
தேங்காய் எண்ணெய் : 4400rs/tin or 300rs/ltr 
விளக்கெண்ணெய் :3600rs/tin(16ltr) or 280rs/ltr 
Hair oil ( Home made) : 100rs /100ml



*பொடி வகைகள்* :- 

சுக்கு மல்லி காபி தூள் 65rs/1no
மூலிகை பல்பொடி :55rs 1no
சீயக்காய் தூள் :150rs  1pocket 
குளியல் பொடி : 150rs 1pocket
rs 

*சோப்பு* :-
பஞ்சகாவியா சோப்பு :40rs 

 *நாட்டு விதை:* 
ஒரு செட்: 700rs
(45 விதமான காய்கறி மற்றும் கீரை விதைகள் அடங்கியது)

🌾 *வள்ளுவம் இயற்கை  சந்தை* 🌱
📞 *7448558447* 📩
( 🏠 Door delivery available in Chennai 🛵) 

**** பொருட்களின் விலை சந்தைகேற்ப ஏற்ற இறக்கம் கொள்ளும் ****
**** விநியோக கட்டணம் உண்டு
(Delivery charge applicable) ****
**** வெளியூர் பார்சலுக்கு பேக்கிங் கணக்கு கூடுதல்(Packing Extra)***
Returns for Taste, texture, will have DC extra***
Kindly check the bills sent to You and reply if any errors made, immediately***
Try to send your orders in single time, if sending later that it will be considered as second order with added delivery charge***
Help us to serve u Better 🙂👍🏻🍯
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...