திரு. ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://wealthladder.co.in/
ஏற்றுமதி மூலம் லாபம் ஈட்டி தரும்.. ஹெச்.எஸ்.பி.சி இந்தியா எக்ஸ்போர்ட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் HSBC India Export Opportunities Fund
ஹெச்எஸ்பிசி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், 20% அளவிற்கு மேல் ஏற்றுமதி வருமானம் கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை ஹெச்.எஸ்.பி.சி இந்தியா எக்ஸ்போர்ட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் (HSBC India Export Opportunities Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் 2024 செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 19 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000 ஆகும்.
இந்த ஃபண்டின் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிகமாக 12-15% வருமானம் பெறும் வாய்ப்புள்ளது.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனைக்கு..
திரு. ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://wealthladder.co.in/
Wealth Ladder Direct
Golden Rays Business Centre,
53A / 29A, Lake View Road,
West Mambalam, Chennai – 600033
044 48612114, +91 99401 16967
info@wealthladderdirect.com
Branch Office
No. 29 NIDHI 10 MAIN 3
CROSS PRASHANTINAGAR
NEAR BRV SCHOOL,
ISRO LAYOUT BENGALURU – 560078
Web Site: https://wealthladder.co.in/
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.ச.ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..
https://www.vikatan.com/author/855-sridharan-s
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக