அரசு கடன் கடன் பத்திரங்களில் செயலி மூலம் சுலப முதலீடு Govt Bond
மத்திய அரசு கடன் பத்திரங்களின் செயலி மூலம் சுலபமாக முதலீடு செய்ய முடியும்.
முதிர்வின்போது உத்திரவாத வருமானம் கிடைக்கும். மேலும் தரகு கட்டணம் இதர கட்டணங்கள் ஏதுமில்லை. என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.