நமது இளம் தலைமுறையினருக்கு
1 . குறிப்பிட்ட வயதில் இரண்டாவது வருமானம்
வரும் படி ஏற்பாடு செய்யுங்கள்..
2. முதலிட்டை சரியாகவும் ஒழுங்காகவும் , முறையாகவும் செயல்படுத்துங்கள்
3 . மகன் & மகள் படிப்பு & திருமணத்திற்கு என்று SIP உடன் தொடங்குகள்
4. உங்கள் ஒய்வுக்கு பின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இன்றே சேமியுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக