மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.500: க்ரோவ் நிஃப்டி இந்தியா டிபன்ஸ் ஃபண்ட் Grow Nifty India Defence Index

குறைந்தபட்ச முதலீடு ரூ.500: க்ரோவ் நிஃப்டி இந்தியா டிபன்ஸ் ஃபண்ட் (Grow Nifty India Defence Index)


குரோவ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை  க்ரோவ் நிஃப்டி இந்தியா டிபன்ஸ் ஃபண்ட் (Grow Nifty India Defence Index) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் 2024 அக்டோபர் 4 வரை  வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்


புதிய ஃபண்ட் வெளியீட்டின் போது ரூ.10 முக மதிப்பில் யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பிறகு என்..வி. அடிப்படையில் யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.


மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்கள் பெரும்பாலும் நமது நாட்டை சார்ந்த பாதுகாப்பு நிறுவனங்களில் மட்டும் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதனால், பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக உள்ளது. அதனால் இந்தத் திட்டத்தின் வளர்ச்சி வரும் காலங்களில் சிறப்பாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.


நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 13-15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்


திரு. சிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

தலைமை அலுவலகம்

சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...