மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு: ரூ.500: மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி 500 மொமெண்டம் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் Motilal Oswal Nifty 500 Momentum 50Index Fund

குறைந்தபட்ச முதலீடு: ரூ.500: மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி 500 மொமெண்டம் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் Motilal Oswal Nifty 500 Momentum 50 Index Fund


மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 500 குறியீட்டில் உள்ள சிறப்பான வளர்ச்சியை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை மோதிலால் ஆஸ்வால் நிஃப்டி 500 மொமெண்டம் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (Motilal Oswal Nifty 500 Momentum 50 Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.


சென்ற ஆண்டில் இதுபோன்ற திட்டங்கள் 75% வரை வருமானத்தையும், கடந்த மூன்று ஆண்டுகளில் 35% வருமானத்தையும் அளித்துள்ளன.

 
இந்தத் திட்டத்தில் 2024 செப்டம்பர் 18 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.


குறைந்தபட்ச முதலீடு: ரூ.500

நீண்ட காலத்தில் பணவீக்கத்தை விட அதிக வருமானத்தை பெற இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்..!


திரு. யுவராஜ் சக்ரவர்த்தி,

செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்,

சென்னை

தொலைபேசி எண்:  98847 44227

இ மெயில் முகவரி:  yuvarajchakravarthy@gmail.com

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...