மொத்தப் பக்கக்காட்சிகள்

விலைவாசி உயர்வை விட அதிக வருமானம்.. நிப்பான் இந்தியா நிஃப்டி 500 மொமெண்டம் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் Nippon India Nifty 500 Momentum 50 Index Fund

 விலைவாசி உயர்வை விட அதிக வருமானம்.. நிப்பான் இந்தியா நிஃப்டி 500 மொமெண்டம் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் Nippon India Nifty 500 Momentum 50 Index Fund

நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 500 குறியீட்டில் உள்ள சிறப்பான வளர்ச்சியை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை நிப்பான் இந்தியா நிஃப்டி 500 மொமெண்டம் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (Nippon India Nifty 500 Momentum 50 Index Fund)என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

 

இந்த ஃபண்ட் திட்டத்தில் 2024 செப்டம்பர் 25 வரை, என்.ஏ.வி மதிப்பு ரூ.10-ல்  முதலீட்டை மேற்கொள்ளலாம். அதன் பிறகு சுமார் ஒரு வாரம் கழித்து என்.ஏ.வி மதிப்பு அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000

முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் இ ருக்கிறது. அதேநேரத்தில், ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 12-13 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் பெற முடியும்.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்



திரு. சிவகாசி மணிகண்டன், நிறுவனர்,  http://www.aismoney.com/

+ 91 98405 77675


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 





நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

தலைமை அலுவலகம்

சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...