விலைவாசி உயர்வு ஒரு கோடி ரூபாயின் மதிப்பு 30 ஆண்டுகளில் எவ்வளவாக இருக்கும்?
பணவீக்கம் என்கிற விலைவாசி உயர்வால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வரும்.
ஒரு கோடி ரூபாயின் மதிப்பு அடுத்து வரும் 10, 20, 30 ஆண்டுகளில் எந்த அளவுக்கு குறையும் என்பதை இங்கே உள்ள படத்தை பெரிதாக்கி பார்த்து தெரிந்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக