ஷேர் போர்ட்ஃபோலியோ:
பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!
நாணயம் விகடன் நடத்தும் ஷேர் போர்ட்ஃபோலியோ:
பங்கு முதலீட்டின் வழிகாட்டி..! என்கிற நேரடி பயிற்சி வகுப்பு சென்னையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி 2024 அக்டோபர் 5, சனிக் கிழமை, காலை 9.30 am - 5 pm நடக்கிறது. பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே. பிரபாகர் பயிற்சி அளிக்கிறார்.
இதற்கான கட்டணம் நபருக்கு ரூ.6,000 ஆகும்.
நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் முதலீடுகளில் முதலிடத்தில் இருப்பது பங்குச் சந்தை ஆகும். நிறுவனப் பங்குகளை போர்ட்ஃபோலியோ ஆக உருவாக்கும் போதுதான் அது அதிக லாபகரமானதாக இருக்கிறது. அந்தப் பங்கு முதலீட்டுக் கலவை எப்படி உருவாக்குவது என முன்னணி பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே. பிரபாகர் விளக்குகிறார். முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளிக்கிறார். ஏ.கே. பிரபாகர், ஆனந்த் ரதி, ஐடிபிஐ கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் 30 ஆண்டுகளுக்கு மேல் பழுத்த அனுபவம் கொண்டவர்.
முன் பதிவு செய்ய:https://bit.ly/NVSharePortfolio