மொத்தப் பக்கக்காட்சிகள்

முதலீடுகளும் நீங்களும்..! 2024 திருச்சி செப்டம்பர் 21, கோயம்புத்தூரில் செப்டம்பர் 22 - AMFI


முதலீடுகளும் நீங்களும்..!


நாணயம் விகடன் மற்றும் AMFI இணைந்து நடத்தும் 'முதலீடுகளும் நீங்களும்..!'என்ற நிகழ்ச்சி திருச்சியில் 2024 செப்டம்பர் 21-ம் தேதி சனிக்கிழமை (மாலை 6.30 pm – 8.30 pm), நடைபெறுகிறது. திருச்சியில் நிதி நிபுணர் திருமதி. சுந்தரி ஜகதீஷன் சிறப்புரையாற்றுகிறார்.


கோயம்புத்தூரில் செப்டம்பர் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30 am – 12.00 pm) நடைபெறுகிறது.

கோயம்புத்தூரில் நிதி நிபுணர் திரு.ஏ.கே.நாராயண் சிறப்புரையாற்றுகிறார். 




இந்த இரு ஊர்களிலும் திரு. பி.என். சடகோபன் சர்கிள் மேனேஜர், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், கோயம்புத்தூர் ( Pn Sadagopan

Circle Manager, Axis Mutual Fund, Coimbatore) பேசுகிறார். 


அனைவருக்கும் அனுமதி இலவசம். 


பதிவு செய்ய:https://bit.ly/AMFIIAP

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

September 2024 price list: வள்ளுவம் இயற்கை  சந்தை 74485 58447

September 2024 price list: வள்ளுவம் இயற்கை  சந்தை* 🌱 📞*7448558447* 📩 ( 🏠 Door delivery available in Chennai 🛵)  இயற்கை விவசாயத்தில் விள...