மொத்தப் பக்கக்காட்சிகள்

சர்வதேச பார்க்கின்சன் தினம் ஏப்ரல் 11 World Parkinson's Day


சர்வதேச பார்க்கின்சன் தினம்

ஏப்ரல் 11

World Parkinson's Day


உலக பார்க்கின்சன் தினம் ஒவ்வொரு ஏப்ரல் 11 ம் தேதியும், உலக பார்கின்சன் தினத்தைக் கடைப்பிடிக்க உலகம் ஒன்று கூடுகிறது.

 இது உலகளவில் கிட்டத்தட்ட 1 கோடி மக்கள் இந்த நிலையில் வாழும் சவால்களை நினைவுபடுத்துகிறது.


மூளையில் சுரக்கும் மகிழ்ச்சிக்கான ரசாயனம்டோபமைன்’. வயதாகும்போது மூளை நரம்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால், டோபமைன் சுரப்பும் குறையும்.

இதன் விளைவாகபார்க்கின்சன்என்கிற மறதி நோய் ஏற்படும். பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களின் பட்டியலில் பார்க்கின்சன் நோயும் ஒன்று.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 11-ந் தேதிசர்வதேச பார்க்கின்சன் தினம்

கடைப்பிடிக்கப்படுகிறது. பார்க்கின்சன் நோய் பற்றி நம் அன்புக்குரியவர்கள்,

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்துடன் வெளிப்படையாக பேசுவதை ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கம்

பார்க்கின்சன் நோயை முழுவதுமாக குணப் படுத்த முடியாது

எனினும் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், நோயின் தன்மையைக் கட்டுப்படுத்தலாம்.

 நடைப்பயிற்சி, உடல் தசைகளின் இறுக்கத்தை குறைக்க உதவும் இயன்முறை சிகிச்சைகளை மேற்கொள்வது, எப்போதும் மனதையும், உடலையும் இயக்கத்தில் வைத்துக்கொள்வது, யோகா போன்ற வாழ்வியல் நடைமுறைகளைப் பின்பற்றுவது  செயல்களின் மூலம் இந்நோயின் தீவிர பாதிப்புகளை குறைக்க முடியும்

Important days 



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....