மொத்தப் பக்கக்காட்சிகள்

பந்தன் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் குறைந்தபட்ச முதலீடு: 1,000 Bandhan Business Cycle Fund


திரு. ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/ 


பந்தன் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் 

குறைந்தபட்ச முதலீடு: 1,000 

Bandhan Business Cycle Fund

 

பந்தன் மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனம், ஒரு நிறுவனத்தின் வணிக சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்யும் விதத்தில், பந்தன் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட்  (Bandhan Business Cycle Fund),  திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் 2024 செப்டம்பர்  24 வரை  முதலீடு செய்யலாம்.  

குறைந்தபட்ச முதலீடு: 1,000

நிறுவனங்களின் வணிக வளர்ச்சியை கணித்து சரியான நேரத்தில் முதலீடு செய்வதும், பங்கு விலை உச்சத்தை தொடும்போது லாபத்தை வெளியே எடுப்பது இந்த வகை திட்டத்தின் அடிப்படை ஆகும்.

தீமெட்டிக் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை ஆகும். மேலும் இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் அதுவும் அவர்களின் மொத்த முதலீட்டில் சுமார் 10 சதவிகித அளவுக்குதான் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.


கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனைக்கு..!

திரு. ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/ 

Head Office: 

Wealth Ladder Direct ,    Golden Rays Business Centre,

53A / 29A, Lake View Road,
West Mambalam, Chennai – 600033
044 48612114,  +91 99401 16967
info@wealthladderdirect.com 

Branch Office
No. 29 NIDHI 10 MAIN 3
CROSS PRASHANTINAGAR
NEAR BRV SCHOOL,
ISRO LAYOUT BENGALURU – 560078

Web Site ; https://www.walletwealth.co.in/


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.ச.ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..

https://www.vikatan.com/author/855-sridharan-s

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...