மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000: பரோடா பி.என்.பி பரிபா நிஃப்டி 200 மொமெண்டம் 30 இண்டெக்ஸ் ஃபண்ட் Baroda BNP Paribas Nifty 200 Momentum 30 Index Fund

யுவராஜ் சக்ரவர்த்தி,

செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்

 

குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000: பரோடா பி.என்.பி பரிபா நிஃப்டி 200 மொமெண்டம் 30 இண்டெக்ஸ் ஃபண்ட் Baroda BNP Paribas Nifty 200 Momentum 30 Index Fund

பரோடா பி.என்.பி  பரிபா  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 200 குறியீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை பரோடா பி.என்.பி பரிபா நிஃப்டி 200 மொமெண்டம் 30 இண்டெக்ஸ் ஃபண்ட்  (Baroda BNP Paribas Nifty 200 Momentum 30 Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்தத் திட்டத்தில் 2024  அக்டோபர் 9 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். புதிய ஃபண்ட் வெளியீட்டின் போது ரூ.10 முக மதிப்பில் யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பிறகு என்..வி. அடிப்படையில் யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.


குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000


இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதி முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால் இதன் ரிஸ்க்கை அறிந்து முதலீடு செய்வது நல்லது. நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 13-15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!

யுவராஜ் சக்ரவர்த்தி (Yuvaraj Chakravarthy),

செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்

சென்னை

தொலைபேசி எண்:  98847 44227

இ மெயில் முகவரி:  yuvarajchakravarthy@gmail.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....