மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு:ரூ.100:கோட்டக் நிஃப்டி இந்தியா டூரிசம் ஃபண்ட் Kotak Nifty India Tourism Fund

கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,

விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,


குறைந்தபட்ச முதலீடு:ரூ.100:கோட்டக் நிஃப்டி இந்தியா டூரிசம் ஃபண்ட் 

Kotak Nifty India Tourism Fund

 

கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை கோட்டக் நிஃப்டி இந்தியா டூரிசம் ஃபண்ட் (Kotak Nifty India Tourism Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

 

நிஃப்டி குறியீடுகளில் புதிதாக சுற்றுலாத்துறை சார்ந்த குறியீடு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தக் குறியீட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் வகையில் இந்தப் புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டத்தில் 2024 செப்டம்பர் 16 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு:ரூ.100

 

சுற்றுலாத்துறைக்கான வளர்ச்சி வரும் காலத்தில் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும், நீண்ட காலத்தில் குறைவான வருமான வரிதான் கட்ட வேண்டி வரும். ஒராண்டுக்கு மேற்பட்ட நிலையில் ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் வரைக்கும் வருமான வரி இல்லை. அதற்கு மேற்பட்ட வருமானத்துக்கு 12.5% வரிக் கட்டினால் போதும்

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!

 

கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,

நிறுவனர்,

விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,

(Viruksham Finmart Private Ltd)

சென்னை

இ மெயில் : kpvenkat02@gmail.com

செல் நம்பர் : 98410 34997

 

நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன அவர்களின் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/kee-pi-vengkttraamkirussnnnnn-nirruvnnnr-virukssm-hpinnnmaartt-piraiveett-litt

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...