மொத்தப் பக்கக்காட்சிகள்

எல்ஐசி: இளைஞர்களுக்கு புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம்..! LIC's Yuva Term

எல்ஐசி: இளைஞர்களுக்கு புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம்..!

 

முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, எல்ஐசி யுவா டேர்ம் (LIC's Yuva Term is a Non-Par, Non-Linked, Life, Individual, Pure Risk Plan) மற்றும் எல்ஐசி யுவா கிரெடிட் லைஃப் (LIC's Yuva Credit Life plan is a Non-Par, Non-Linked, Life, Individual, Pure Risk plan.) என்ற பெயரில் இரண்டு புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்தத் திட்டத்தில் 18 முதல் 45 வயது வரை நிரம்பியவர்கள் சேரலாம். இந்த திட்டத்தின் காப்பீட்டு தொகையாக ரூ.50 லட்சம் முதல் ரூ. 5  கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

எல்,ஐ.சி யுவா டேர்ம் பிளான் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் வழங்குகிறது.

 

எல்ஐசி யுவா கிரெடிட் லைஃப் பிளான், கடன்களுக்கு எதிராக காப்பீடு அளிக்கிறது. வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் எடுத்திருப்பவர்கள் அவசியம் எடுக்க வேண்டிய பாலிசி இதுவாகும்.

 

இந்தத் திட்டத்தில் சேரும் பெண்களுக்கு  சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறைந்த 

பிரீமியத்தில் காப்பீட்டின் முழு பலன்களை வழங்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இளம் வயதுடைய அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்

 

இந்தத் திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் முதலீடு செய்யவும் தொடர்பு கொள்ளவும்.


திருஎஸ்.கார்த்திகேயன்

நிதி ஆலோசகர்

https://winworthwealth.com/

ஆயுள் காப்பீடுமருத்துவக் காப்பீடு எடுக்கவும் திருஎஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.

திருஎஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan)  வாங்கவும் உதவுகிறார்இவரின் மூலம்  அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.

 இவர் குமுதம்நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்

இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார்இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்


நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com 

யூடியுப்

https://www.youtube.com/channel/UCGNt...  

Facebook : https://www.facebook.com/KarthikeyanS...

LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...

Twitter : https://twitter.com/Winworth_Wealth

தலைமை அலுவலம்:

10-B 1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042

  மெயில்winworth2020@gmail.com

தொலைபேசி : 98409 36032,  அலுவலகம்;  044- 4218 0009

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...