மொத்தப் பக்கக்காட்சிகள்

உங்கள் முதலீட்டுக் கலவையை பரவலாக்க ஃப்ராங்க்ளின் இந்தியா மீடியம் டு லாங் டேர்ம் டியூரேஷன் ஃபண்ட் Franklin India Medium to Long Term Duration Fund

திருசிவகாசி மணிகண்டன், நிறுவனர்,

http://www.aismoney.com/+ 91 98405 77675


உங்கள் முதலீட்டுக் கலவையை பரவலாக்க ஃப்ராங்க்ளின் இந்தியா மீடியம் டு லாங் டேர்ம் டியூரேஷன் ஃபண்ட் Franklin India Medium to Long Term Duration Fund

 

ஃப்ராங்க்ளின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நீண்ட கால நோக்கில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை ஃப்ராங்க்ளின் இந்தியா மீடியம் டு லாங் டேர்ம் டியூரேஷன் ஃபண்ட் (Franklin India Medium to Long Term Duration Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

 

இந்தத் திட்டத்தில் 2024 செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 17 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000


ஒருவரது முதலீட்டை பரவலாக பிரித்து பல்வேறு வகை திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது ஆகும். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஈடாக வருமானம் அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். வருமான வரிக்கு பிறகு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை விட இந்த வகை கடன் ஃபண்டுகள் லாபகரமாக இருக்கின்றன.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்

திரு. சிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

தலைமை அலுவலகம்

சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...