இந்தியாவில்தான் பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு, குறுகிய கால மூலதன ஆதாய வரி மற்றும் நீண்டகால மூலதன ஆதாய வரி குறைவாக உள்ளது.
பங்குச் சார்ந்த முதலீடுகள்; குறுகிய கால மூலதன ஆதாய வரி (Short Term Capital gain Tax)
கனடா (50%)
ஜெர்மனி 45%
அமெரிக்கா 37%
பிரான்ஸில் 30%
இத்தாலி 26%, சீனா 20%,
இந்தியா 20%
இங்கிலாந்து 20%
ஜப்பானி 15%
பிரேசிலல் 15%
பங்குச் சார்ந்த முதலீடுகள்; : நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long Term Capital gain TAX)
பிரான்ல் 30%
இத்தாலி 26%
கனடா 25%
ஜெர்மனி 25%
அமெரிக்கா 20%
சீனா 20%
இங்கிலாந்து 25%
ஜப்பான் 15%
பிரேசில் 15%
இந்தியா 12.5% ()