மொத்தப் பக்கக்காட்சிகள்

பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம்: நிப்பான்இந்தியா நிஃப்டி 500 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் Nippon India Nifty 500Equal Weight Index Fund

திருஆர். வெங்கடேஷ், குருராம் ஃபைனான்சியல்  சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  


பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம்: நிப்பான் இந்தியா நிஃப்டி 500 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் Nippon India Nifty 500 Equal Weight Index Fund

 

நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 500 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை நிப்பான் இந்தியா நிஃப்டி 500 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் (Nippon India Nifty 500 Equal Weight Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.


இந்த ஃபண்டில் இடம் பெற்றிருக்கும் அதிக மதிப்புமிக்க 500 நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த நிறுவனங்களில் சமமாக பிரித்து முதலீடு செய்யும் வகையில் இந்த ஃபண்ட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரிஸ்க் பரவலாக்கம் அதிகமாகிறது.  

 

இந்தத் திட்டத்தில் 2024 செப்டம்பர் 4 வரை முதலீடு செய்யலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000

 

இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.



கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

 திருஆர். வெங்கடேஷ், குருராம் ஃபைனான்சியல்  சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  


திருஆர்வெங்கடேஷ்

நிறுவனர்,  www.gururamfinancialservices.com

 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர்வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர்வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email:
gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...