மொத்தப் பக்கக்காட்சிகள்

ப்ரகலா வெல்த் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ. 1000 கோடி prakala wealth 1000 crore

 
சென்னையை தலைமையிடமாக கொண்ட ப்ரகலா வெல்த் பிரைவேட் லிட் (Prakala Wealth Pvt Ltd Chennai) மியூச்சுவல் ஃபண்டுகளில், மேனேஜ் செய்யும் சொத்துகளின் மதிப்பு ரூ 1,000 கோடியைத்* தாண்டியது. 

இந்த மகிழ்வான தருணத்தை  சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ஆனந்த் ராதாகிருஷ்ணன் உடன் கேக்  வெட்டி கொண்டாடினர். .


 
''எங்கள் மீது நம்பிக்கை வைத்து தங்களின் வாழ்நாள் சேமிப்பை எங்கள் மூலம் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! 
உங்கள் வளர்ச்சியே, எங்களின் வளர்ச்சி! வாருங்கள் சேர்ந்து வளர்வோம்!'' என ப்ரகலா வெல்த் பிரைவேட் லிட் நிர்வாக இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பன் தெரிவித்தார்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....