மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000: பந்தன் பிஎஸ்சி ஹெல்த்கேர் இண்டெக்ஸ் ஃபண்ட் Bandhan BSE Healthcare Index Fund

திருஆர். வெங்கடேஷ்,

குருராம் ஃபைனான்சியல்  சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்


குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000: பந்தன் பிஎஸ்சி ஹெல்த்கேர் இண்டெக்ஸ் ஃபண்ட் Bandhan BSE Healthcare Index Fund

 

பந்தன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஹெல்த்கேர் குறியீட்டில் முதலீடு செய்யும் பாஸிவ் திட்டத்தை பந்தன் பிஎஸ்சி ஹெல்த்கேர் இண்டெக்ஸ் ஃபண்ட் (Bandhan BSE Healthcare Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்த ஃபண்ட் திட்டத்தில் 2024 ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 3 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000

பாஸிவ் வகை திட்டங்களின் நிர்வாகச் செலவு குறைவு. மேலும் ஹெல்த்கேர் துறை  சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி வரும் காலங்களில் அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை அதிக வருமானம் பெற இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

திருஆர். வெங்கடேஷ்,

குருராம் ஃபைனான்சியல்  சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

திருஆர்வெங்கடேஷ்

நிறுவனர்,  www.gururamfinancialservices.com

 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர்வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர்வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள் விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email:
gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...